WELCOME to Information++

Wednesday, September 10, 2025

நெய் பன் பரோட்டா செய்வது எப்படி....


நெய் பன் பரோட்டா செய்வது எப்படி....

தேவையான பொருட்கள் : . 

மைதா உருண்டை சிறியது - 2,

கோவா - 1 கரண்டி,

நெய் - தேவையான அளவு,

எண்ணெய் - தேவையான அளவு,

சர்க்கரை - 1 கரண்டி,

மில்க்மெய்ட் - தேவையான அளவு.

செய்முறை : .

கடாயில் எண்ணெய் சேர்த்து நன்கு வீசப்பட்ட பரோட்டா மாவினை போடவும். அதனுள் நெய், கோவா, மில்க் மெய்ட்-ஐ சேர்த்து பிரட்டி பரோட்டாவாக வீசவும். 

பின்னர், தோசை தவாவில் தேவையான அளவு நெய் ஊற்றி பரோட்டாவை வேக வைக்கவும். பொன்னிறமாக மாறிய பின்னர் இரு கரங்களால் அடித்து எடுத்தால் சுவை மிகுந்த நெய் பன் பரோட்டா ரெடி.

#sivakarthikasamayal

No comments:

Post a Comment

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி --- 1) கிளாசிக் பட்டர் பிஸ்கட் தேவையான பொருட்கள்: மைதா – 1 கப் பட்டர் – 100 கிராம் பொ...