WELCOME to Information++

Wednesday, September 10, 2025

கோவைக்காய் சிப்ஸ்​ செய்வது எப்படி ....


கோவைக்காய் சிப்ஸ்​ செய்வது எப்படி ....

தேவையானவை:
கோவைக்காய் - கால் கிலோ, ரெடிமேட் பஜ்ஜி மிக்ஸ் - 150 கிராம், எண்ணெய் - 200 கிராம்.


செய்முறை:
கோவைக் காய்களை நான்காக நீளவாக்கில் வெட்டவும். ரெடிமேட் பஜ்ஜி மிக்ஸை நறுக்கிய காயுடன் சேர்த்து, சிறிதளவு நீர் தெளித்துப் பிசிறி (பிசையக் கூடாது), சூடான எண்ணெயில் உதிர்க்கவும். சிவந்தபின் எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு:
விருப்பப்பட்டால், பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி பரிமாறலாம். பஜ்ஜி மிக்ஸில் உள்ள காரம், உப்பு போதா விட்டால், கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்...

#திண்டுக்கல்சமையல்

No comments:

Post a Comment

5 வகையான ஒயிட் குஸ்கா செய்வது எப்படி

5 வகையான ஒயிட் குஸ்கா செய்வது எப்படி --- 1. சாதாரண ஒயிட் குஸ்கா தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி – 1 கப் வெங்காயம் – 2 (நறுக்கிய...