தூங்குவதற்கு முன்.......
தினமும் இரவு உறங்கச் செல்லலும் முன் ஒரு டம்ளர் தண்ணீரில் கடுக்காய் பொடி ஒரு ஸ்பூன் அளவு கலந்து குடித்து வர முழு வயிறு சுத்தம் ஆகும்....
குடல் புண் குணமாகும் குடல் புழுக்கள் வெளியேறும் வாய் நாற்றம் நீங்கும்.....
இரண்டு வகையான கீரை பருப்பு வடை செய்வது எப்படி --- 1️⃣ அரைக்கீரை பருப்பு வடை தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு – 1 கப் அரைக்கீரை ...
No comments:
Post a Comment