WELCOME to Information++

Tuesday, August 26, 2025

எள்ளுருண்டை லட்டு செய்வது எப்படி.


எள்ளுருண்டை லட்டு செய்வது எப்படி....

தேவையானவை: வறுத்த எள் - 400 கிராம், திராட்சை - 100 கிராம், பேரீச்சை - 300 கிராம், முந்திரி - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை. 

செய்முறை: 

எள்ளை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பேரீச்சையின் கொட்டையை நீக்கவும். திராட்சை, பேரீச்சையைக் கழுவவும். எள்ளை, மிக்ஸியில் பொடித்து.. திராட்சை, பேரீச்சை சேர்த்து மீண்டும் அரைக்கவும். பிறகு, அதனுடன் ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். குறிப்பு: பாலூட்டும் தாய்மார்களுக்கும், உடல் இளைத்து இருப்பவர்களுக்கு இது மிகவும் நல்லது..

#sivaaarthika

No comments:

Post a Comment

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி --- 1) கிளாசிக் பட்டர் பிஸ்கட் தேவையான பொருட்கள்: மைதா – 1 கப் பட்டர் – 100 கிராம் பொ...