WELCOME to Information++

Monday, August 18, 2025

வாழைக்காய் வறுவல் ரெசிபி:


வாழைக்காய் வறுவல் ரெசிபி: 

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் – 3

மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1  டீஸ்பூன்

மல்லி தூள் – 2  டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு

எண்ணெய் – 3 டீஸ்பூன்

கடுகு – ½ டீஸ்பூன்

கறிவேப்பிலை – சில

செய்முறை:

1. வாழைக்காயை தோல் நீக்கி மெல்லிய துண்டுகளாக நறுக்கி உப்புத் தண்ணீரில் 1 நிமிடம் போட்டு எடுத்து தண்ணீர் வடிய வடிக்கட்டவும். 

2. அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், தேவைப்பட்டால் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

4. பின்னர் வாழைக்காய் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.

5. பொன்னிறமாக crispy ஆனதும் இறக்கவும்.

Thank you❤🌹🙏
Thara's Kitchen

No comments:

Post a Comment

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி --- 1) கிளாசிக் பட்டர் பிஸ்கட் தேவையான பொருட்கள்: மைதா – 1 கப் பட்டர் – 100 கிராம் பொ...