pakoda / pakoda recipe / pakoda recipe tamil /pakoda at home
#மாவுபக்கோடா #பக்கோடா #pakoda #pakodarecipeintamil #pakorarecipe #pakora
மொறு மொறு பக்கோடா செய்முறை
தேவையான பொருட்கள்
கடலை மாவு – ½ கிலோ, வெங்காயம் – 200g, பச்சை மிளகாய் – 6, இஞ்சி – 25g, பூண்டு – 25g, சீரகம் – ½ tsp, சோம்பு – 1 tsp, பெருங்காயப் பொடி – ½ tsp, உப்பு – தேவையான அளவு, கருவேப்பிலை, மல்லி இலை, எண்ணெய் – 150ml, தண்ணீர் – தேவைக்கு.
செய்முறை 😲🔥
1. கடலை மாவுடன் வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, சீரகம், சோம்பு, பெருங்காயம், உப்பு, கருவேப்பிலை, மல்லி இலை சேர்த்து கலக்கவும்.
2. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கைக்கொட்டும் அளவுக்கு மாவு பிசையவும்.
3. காய்ந்த எண்ணெயில் சிறுசிறு துண்டுகளாக போட்டு, மிதமான சூட்டில் பொன்னிறமாக crispy ஆக வறுக்கவும்.
சூடாக தேனீருடன் சுவையான மொரு மொரு பக்கோடா ரெடி! 🍵
No comments:
Post a Comment