WELCOME to Information++

Sunday, August 24, 2025

கொய்யாப்பழ ஜூஸ் செய்வது எப்படி....


கொய்யாப்பழ ஜூஸ் செய்வது எப்படி....

தேவையானவை: 

கொய் யாப்பழம் - 2, எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன், சர்க்கரை - 4 டீஸ்பூன், தண்ணீர் - 2 கிளாஸ், மிளகுத்தூள்,  உப்பு  - தலா ஒரு சிட்டிகை.

செய்முறை: 

கொய்யாப் பழத்தை 'கட்’ செய்து விதை நீக்கி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். எலுமிச்சைச் சாறு, சர்க்கரை, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, கண்ணாடி கிளாஸில் ஊற்றி, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

#sivaaarthika

No comments:

Post a Comment

5 வகையான ஒயிட் குஸ்கா செய்வது எப்படி

5 வகையான ஒயிட் குஸ்கா செய்வது எப்படி --- 1. சாதாரண ஒயிட் குஸ்கா தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி – 1 கப் வெங்காயம் – 2 (நறுக்கிய...